அம்பாசமுத்திரம்: காரையாறில் அமைச்சருடன் வந்த கார் டிரைவரை கடித்த மலைப்பாம்பு!
காரையாறு முகாம் அலுவலகத்தில் அமைச்சருடன் ஆய்வுப் பணிக்கு வந்த அதிகாரியின் கார் டிரைவர் மணிகண்டனை மலைப்பாம்பு கடித்தது. வனத்துறையினரால் மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.