அரியலூர்: குழந்தைகள் தின கேக் விநியோகம் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரியலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சி.பழனி ஆய்வு செய்தார். மேலும், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் புதிய கட்டடப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.