காட்பாடி: காட்பாடியில் புதிய பாக்ஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு: ஆட்சியர் லீலா அலெக்ஸ் திறந்து வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாக்ஸ் கிரிக்கெட் மைதானத்தை ஆட்சியர் லீலா அலெக்ஸ் திறந்து வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு ரூ.826 கட்டணத்தில் மக்கள் இதைப் பயன்படுத்தலாம். மேலும் விளையாட்டு அரங்கில் உள்ள உணவு விடுதியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.