திருவண்ணாமலை: பாதிரி கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: கோலாகலமாக நடந்த விழா!
வந்தவாசி அருகே பாதிரி கிராமத்தில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.