போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறை வசதியின்றி பொதுமக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பயன்பாட்டிற்கு வராமலேயே பாழடைந்த கழிவறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.