ஈரோடு: கனமழையால் நிரம்பியது பழனி கவுண்டன்பாளையம் இரட்டைப்பள்ளி தடுப்பணை
Erode, Erode | Nov 13, 2026 ஈரோடு மாவட்டம் பழனி கவுண்டன்பாளையத்தில் உள்ள 3.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரட்டைப்பள்ளி தடுப்பணை, தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் மற்றும் மழைநீர் வரத்தால் தடுப்பணை நிரம்பியுள்ளது.