விருத்தாசலம்: விருதாச்சலம் ஆனந்தா திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார் இதனை அடுத்து வேட்பாளர் அறிமுகம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆன ஆலோசனைக் கூட்டம் விருதாச்சலம் ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்