உடுமலை அமராவதி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக விவசாயிகள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அரசுத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.