தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைப்பயணம்!
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் நடன நிகழ்வுகள் நடைபெற்றன. மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்த இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.