கமுதி: பசும்பொன் குருபூஜை: முதல்வர் விஜய் வருகிறாரா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். முதல்வர் விஜய் வருகை குறித்த வதந்திகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தவெக கட்சியின் நிலைப்பாடு மற்றும் மின்தடை சரிசெய்யப்படும் காலம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.