அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: சொத்துக்காக பாட்டியைத் தரையில் வீசிக் கொன்ற கொடூர பேரன் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் சொத்தை எழுதித் தர மறுத்த பாட்டி இன்பமுத்துவை, பேரன் சதீஷ்குமார் அடித்துக் கொன்றார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பேரனைக் கைது செய்தனர்.