செங்கம்: செங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 30-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.