நாமக்கல்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு: என்ன கோரிக்கை?
நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டத்தில், தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்களை வலியுறுத்தி நவம்பர் மாதம் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து பயணம் மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.