தருமபுரி: ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய காவலர்: வைரலாகும் வீடியோ!
தருமபுரி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடி பிரியாணி வழங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.