கோவை வடக்கு: கோவை 1-வது வார்டில் தீவிர சுகாதார பணிகள்: கொசு மருந்து மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு!
கோவை மாநகராட்சி 1-வது வார்டில் சுகாதார பணிகள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வார்டு உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன் தலைமையில், பார்க்சிட்டி பகுதியில் கொசு மருந்து தெளித்தல் மற்றும் வார்டு முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றன.