தருமபுரி: பழைய தர்மபுரி ஸ்ரீ பெரியாண்டவர் பெரியாண்டச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
தர்மபுரி மாவட்டம் பழைய தர்மபுரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் பெரியாண்டச்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.