திருவண்ணாமலை: சென்னையில் பதைபதைப்பு! நடத்துனரின் காதை கடித்து துப்பிய கொடூர கும்பல்- வீடியோ!
சென்னையில் பேருந்து நடத்துனர் மீது கொடூர தாக்குதல்! முன்விரோதம் காரணமாக காதை கடித்துத் துப்பிய இளைஞர்கள்! பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இதோ!