ராசிபுரம்: ராசிபுரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: 2 பேர் கைது, மது பாட்டில்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சரவணன் மற்றும் சங்கர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.