பென்னாகரம்: பாலக்கோட்டில் நடமாடும் இ-சேவா வாகனம் தொடக்கம்: ஒரே நாளில் 5 வழக்குகளுக்கு தீர்வு
பாலக்கோட்டில் நடமாடும் இ-சேவா விழிப்புணர்வு வாகனத்தை சார்பு நீதிபதி கோபிநாத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் அளித்த 5 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. பொதுமக்கள் இலவச சட்ட சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.