சிவகங்கை: சிவகங்கை குண்டூரணி பகுதியில் குப்பைக் கிடங்கால் மக்கள் அவதி!
சிவகங்கை பழைய மருத்துவமனை அருகேயுள்ள குண்டூரணியில் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பராமரிப்பின்றி கருவேல மரங்கள் முளைத்துள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.