பெரம்பலூர்: நீதி வேண்டும்! கண்களைக் கட்டி போராட்டத்தில் குதித்த சாலைப் பணியாளர்கள்
பெரம்பலூர், திருச்சி, மதுரை என தமிழகம் முழுவதும் சாலைப் பணியாளர்களின் நூதன போராட்டம்! 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த கோரி, கைகளில் தராசு ஏந்தி போராட்டம். முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்.