அரியலூர்: விநாயக சதுர்த்தி விழா - கோயிலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
அரியலூர் சின்ன கடைத் தெரு அருள்மிகு பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோயிலில், விநாயக சதுர்த்தி பெருவிழாவையொட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற செப்டம்பர் 14 திங்கட்கிழமை விநாயக சதுர்த்தி விழா நடைபெறுகிறது.