தருமபுரி: பாலக்கோடு: பள்ளி ஆசிரியர் மீது சாதி ரீதியாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பள்ளி வளாகத்தில் மாணவனின் தந்தையைச் சாதிப் பெயரைக் கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆசிரியர் கார்த்திக் மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.