திருவண்ணாமலை: ரூ.7.72 கோடி செம்மரம் பறிமுதல்! மலேசியாவுக்கு கடத்த முயன்ற கும்பல் சிக்கியது எப்படி?
சென்னை துறைமுகத்தில் பேப்பர் லேமினேட் என்ற பெயரில், மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.7.72 கோடி மதிப்புள்ள 12.87 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் கும்பலின் மாஸ்டர் பிளான் அம்பலமானது எப்படி என்று இந்த வீடியோவில் பாருங்கள்.