திருச்சி: கள்ளக்குறிச்சி விவகாரம்: சட்டத்திற்கு அப்பாற்பட்டு யாரும் இல்லை - துரை வைகோ அதிரடி
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. துரை வைகோ, கள்ளக்குறிச்சி விவகாரம், முந்தைய ஆட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தனது நாடாளுமன்ற உரை குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் கரூர் பைபாஸ் சாலை பணிகள் குறித்தும் அவர் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.