திருவண்ணாமலை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: EVM குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிகளில் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு. முக்கிய தேர்தல் அப்டேட்கள் இதோ!