திருவண்ணாமலை: நண்பனை காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் பலி: குளத்தில் நடந்த சோகம்!
சிதம்பரம் அருகே சிலம்பம் பயிற்சிக்குச் சென்ற இடத்தில், நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.