மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணிக்க சிறப்பு குழு தீவிரம்
மதுராந்தகம் தனித் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க கண்காணிப்பு குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.