கோவை வடக்கு: கோவையில் மறுவாழ்வு மையத்தில் தீபாவளி பரிசுகள் வழங்கிய விழுதுகள் அறக்கட்டளை
கோவை பன்னீர்மடை விழுதுகள் அறக்கட்டளை சார்பில் அசோகபுரம் சாய் சௌந்தர்யம் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்குத் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றுத் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.