திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: குழந்தைகள் தின விழா - மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கல்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.