திருப்பத்தூர்: தரமற்ற வெங்காய கொள்முதல் - ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்ததால் ஏற்பட்ட இழப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னாட்சி உரிமையை பாதிக்கும் விதிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.