ஆரணி: சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் நூதன போராட்டம்
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் நிரந்தர சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வேப்பிலை அடித்து பேய் விரட்டுவது போன்ற நூதன போராட்டம் நடைபெற்றது.