பெரம்பலூர்: மூன்று ஆண்டு முட்டுக்கட்டை நீங்கியது; இடுக்கியில் மீண்டும் விமான ஓடுதளப் பணி!
இடுக்கி சத்திரம் பகுதியில் நிறுத்தப்பட்ட என்.சி.சி விமான ஓடுதள கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்குகின்றன. வனத்துறை - வருவாய்த்துறை இடையேயான நிலப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அடுத்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.