திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி - ஊழியர் கைது!
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி செய்த ஊழியர் சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.