சேலம்: சேலம், தர்மபுரியில் அதிரடி சோதனை: 120 ஆம்னி பஸ்களுக்கு ரூ.2.85 லட்சம் அபராதம்
Salem, Salem | Oct 22, 2026 ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி சேலம் மற்றும் தர்மபுரியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில், விதிமுறை மீறலில் ஈடுபட்ட 120 ஆம்னி பஸ்களுக்கு ரூ.2.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வரியாக ரூ.9.68 லட்சம் வசூலிக்கப்பட்டது.