திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி டிஎஸ்பி மீது பாலியல் புகார்: பின்னணியில் சொத்துத் தகராறா?
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் மீது பெண் ஒருவர் பாலியல் சீண்டல் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது குடும்ப சொத்துப் பிரச்சினையால் எழுந்த பொய் புகார் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முழு விவரம் இதோ.