அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா - சிறப்பு பூஜைகள்!
அரியலூர் மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.