பெரம்பலூர்: அரியலூர், திருநெல்வேலி, பெரம்பலூர்: பல இடங்களில் இன்று, நாளை மின் தடை!
அரியலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.