புதுக்கோட்டை: 31 நாள் மர்மம்: செஞ்சி சிறுமி வழக்கில் களமிறங்கிய டிஐஜி! பெரிய திருப்பம் வருமா?
விழுப்புரம் ஆலம்பூண்டி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், 31 நாட்களுக்குப் பிறகு சிபிசிஐடி டிஐஜி நேரடி கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இதுவரை தேக்கமடைந்திருந்த விசாரணையில் புதிய வேகம் பிறந்துள்ள நிலையில், சிறுமியை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.