செங்கம்: வந்தவாசி: 22 ஆண்டுகளாக வழங்கப்படாத வீட்டுமனை இடம் - போராடி பெற்ற வெற்றி!
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் நடத்திய போராட்டத்தின் பலனாக, 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 36 குடும்பங்களுக்கான வீட்டுமனைப் பட்டா நிலத்தை நவம்பர் 20-க்குள் அளந்து ஒப்படைப்பதாக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது.