வேப்பந்தட்டை: கை.களத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றும் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 10 பேர் விடுதலை
பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் பேருந்து நிறுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் 10 பேர் மீதான வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.