திண்டுக்கல் கிழக்கு: பழனி இடும்பன் கோயில் தங்கம் திருட்டு: கோயில் அலுவலரிடம் எஸ்.பி. விசாரணை
பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி வேல் காணாமல் போன வழக்கில், திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமார் கோயில் செயல் அலுவலரிடம் விசாரணை நடத்தினார்.