செங்கம்: செங்கத்தில் குறைந்த செலவில் நெல் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் மாரியம்மன் கோயில் வளாகத்தில், குறைந்த செலவில் நெல் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேல் செங்கம் உழவர் உரிமை இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.