இராமநாதபுரம்: ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல்
ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்ற அவர், மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தினார். தொடர்ந்து பனைக்குளம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து, புதிய கடை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.