திருவாடனை: தொண்டி - திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலை சீரமைப்பின்றி மோசம்: வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி-திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை பராமரிப்பின்றி உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் பாலங்களில் வளர்ந்துள்ள மரங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்கிறது இந்த செய்தி.