காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விவசாயிகள் கவனத்திற்கு: வைக்கோலை வீணாக்க வேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோலை வீணாக்காமல் சேகரித்து, கால்நடைகளுக்குப் பாதுகாப்பாகப் பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.