திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இதில் அலுவலக உதவியாளர் திருமாறனிடமிருந்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.