பண்ருட்டி: தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு தவாக சார்பில் ஆதரவு தெரிவித்ததாக முகநூலில் வேல்முருகன் பதிவு.
தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததோடு, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆதரவை தெரிவித்தோம் என தனது முகநூலில் தவாக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.