அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் - உயிரிழப்பு அபாயத்தால் மக்கள் அச்சம்!
நாகர்கோவில் இடலாக்குடி, வெள்ளாடிச்சிவிளை பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.