பெரம்பலூர்: மதுரையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவலர் தற்கொலை - என்ன காரணம்?
மதுரை அலங்காநல்லூர் அருகே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் மோகன்தாஸ் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.